Slide 1
WANT TO BECOME A SUB INSPECTOR?

1000+ VACANCIES EXPECTED SOON...

Slide 1
WANT TO BECOME A POLICE CONSTABLE?

10000+ VACANCIES EXPECTED SOON...

Slide 1
TO ACHIEVE YOUR SUCCESS! JOIN TODAY

5000+ SUCCESS STORIES IN 27 YEARS...

previous arrowprevious arrow
next arrownext arrow

Would Like to Join TN Sub Inspector Coaching?

தமிழ்நாடு காவல்துறை தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டுமா?

ROY IAS ACADEMY-யின் இலவச வழிகாட்டுதல் வகுப்பில் இன்றே கலந்து கொள்ள எங்கள் WHATSAPP எண்ணில் முன்பதிவு செய்யுங்கள் அல்லது எங்கள் TELEGRAM CHANNEL – லில் அருகில் கொடுக்கப்பட்டுள்ள BUTTON ஐ CLICK செய்து இணைந்து கொள்ளுங்கள். 

தமிழக காவல்துறை சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டவும், பயிற்சியளிக்கவும் இந்த இணையதளம் காவலர் தேர்வுகளுக்கு 1995 – முதல் வெற்றிகரமாக பயிற்சி அழித்துவரும் ராய் அகாடமி – யினால்   நடத்தப்படுகிறது. எங்களால் முடிந்த உதவிகளை காவலர், சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு செய்வதே எங்கள் நோக்கம். 

The Tamil Nadu Uniformed Services Recruitment Board is conducting the Tamil Nadu Police Sub-Inspector, Constable Exams. This website is maintained by ROY IAS ACADEMY to provide information and support to police exam aspirants from Tamilnadu to clear police and Sub Inspector exams.  We are successfully conducting classes for Police Sub Inspector coaching and Constable Exam coaching since 1995. We have helped over 5000+ aspirants to achieve their Police dreams. 

Taluk Sub Inspector Exam

தமிழ்நாடு காவல்துறைக்கு சார்பு ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

Pass in Any Degree | ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி.

General : 20 – 30 Years
BC | MBC: 20 – 32 Years
SC | ST : 20 – 35 Years

Sl.No. Description Open Departmental Quota
1. Written Examination 70 Marks 85 Marks
2. Physical Efficiency Test 15 Marks Exempted
3. Viva-Voce 10 Marks 10 Marks
4. Special Marks 5 Marks 5 Marks
Total 100 Marks 100 Marks

Technical Sub Inspector Exam

தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

Diploma or B.E/B.Tech (Electronics and Communication Engineering)

General : 18 – 24 Years
BC | MBC: 18 – 26 Years
SC | ST : 18 – 29 Years Years

 

Sl. NoTestsMarks
1Main Written Examination
(a) General knowledge
(b) Technical subjects
80 Marks
30 Marks
50 Marks
2Marks for additional educational qualification5 Marks
3Special Marks5 MarksOpen candidates
NCC -2 Marks ,
NSS -1 Mark ,
Sports/Games-2 Marks.
Departmental candidates :
National Police Duty Meet
Gold – 5 Marks
Silver – 3 Marks
Bronze – 2 Marks
4Viva-voce10 Marks
Total100 Marks

Finger Print Sub Inspector Exam

தமிழ்நாடு காவல்துறையின் விரல்ரேகை பிரிவுக்கு சார்பு ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

General : 20 – 30 Years
BC | MBC: 20 – 32 Years
SC | ST : 20 – 35 Years

Sl.No. Description Open Departmental Quota
1. Written Examination 85 Marks 85 Marks
2. Viva-Voce 10 Marks 10 Marks
3. Special Marks 5 Marks 5 Marks
Total 100 Marks 100 Marks

Grade II Constable Exam

தமிழக காவல்துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது..

பத்தாம் வகுப்பு | SSLC PASS

General : 20 – 30 Years
BC | MBC: 20 – 32 Years
SC | ST : 20 – 35 Years

Sl.No. Description Marks
1 Written Examination 70 Marks
2 Physical Efficiency Test 24 Marks
3 Special Marks 6 Marks
TOTAL 100 Marks

Why US

  • 27+ Years Industry Experience
  • More the 5000+ Success Stories 
  • Updated Study Material 
  • Proven Training Methodology
  • Special Focus for Psychology 
  • Expert Trainers
  • Free Physical Training 
  • Free Interview Training (SI Exam)

We offer expert police Sub Inspector exam coaching to help you prepare for and clear Police constable or Sub Inspector Exam coaching in first attempt. Our team of experienced trainers have a deep understanding of the exam and have helped more than 5000+ individuals to become a police officer. Our police exam coaching program includes a comprehensive study plan, practice tests, and personalized feedback to help you identify and improve upon your weaknesses. We understand that every individual has unique needs and learning styles, which is why we offer optimized batch size coaching to cater to your specific needs.

Register for Free Demo Class

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வேண்டுமா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள Contact Form | WhatsApp | Google Form மூலம் முன்பதிவு செய்து எங்களது இலவச வழிகாட்டுதல் வகுப்பில் கலந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு காவல்துறை தேர்வுகளுக்கு 27 ஆண்டுகாலமாக தொடர்ந்து பயிற்சி அழித்துவரும் ROY IAS ACADEMY – யின்  அனுபவம் நிறைந்த வழிகாட்டுதல் உங்கள் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருக்கும். சரியான வழிகாட்டுதலும், திட்டமிட்ட தயாரிப்பும் வெற்றிக்கு மிக முக்கியமான படிக்கட்டுகளாகும். Want to crack Sub-Inspector Exam in first attempt?   ROY IAS ACADEMY‘s  27 years experienced guidance will help you a lot in your success. Proper guidance and systematic preparation are the most important stepping stones to success. Please Fill the Contact Form |  WhatsApp | Google Form to attend our free orientation class.

தங்கி படிக்க
ROY IAS ACADEMY திருநெல்வேலிக்கு வாங்க...

விடுதி வசதியுடன் கூடிய போலீஸ் தேர்வுக்கான பிரத்யேக பயிற்சி மையம். உடல் தகுதிதேர்வு பயிற்சி மற்றும் எழுத்து தேர்வு பயிற்சி அனைத்தும் ஒரே இடத்தில்!!!தரமான அசைவ உணவு மெஸ் வசதியுடன் உங்கள் சேவைக்காக….