Chennai
7200363169
royacademychennai@gmail.com

Sub Inspector Coaching – History Study Material Part -1

ROY ACADEMY:AMBATTUR:7200363169-PERAMBUR:9500608007-TIRUNELVELI:7200363126-TRICHY:7200363131

Sub Inspector Coaching – History Study Material Part -1

Sub Inspector Coaching Study material- Indian History Part – I
sub Inspector coaching History part-1
வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்
1.பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்கு – டைனோசரஸ்
2.நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துக் கால வரிசைப்படி கூறுவது – வரலாறு
3.தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூரில் நூறு ஆண்டுகளாக அகல்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றது.
4.கி.பி.2004 –ல் ஆதிச்சநல்லூரில் 160 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
5.எழுதப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பழங்காலப் பொருள்கள் எவ்வாறுஅழைக்கப்படுகின்றன?
6.வரலாற்று ஆதாரங்கள்
7.பொதுவாக வரலாற்றினை இரண்டு காலகட்டங்ளாக பிரிக்கலாம் – வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்று காலம்
8.மனிதர்கள் குறித்த எழுத்துபூர்வமான ஆதாரங்களும் பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை எவ்வாறு அழைக்கலாம்?
9.வரலாற்று காலம்
10.எழுத்து பூர்வமான ஆதாரங்கள் யாவை? இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவரடிகள்
11.கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன் உள்ள காலத்தின் பெயர் யாது? – பழைய கற்காலம்
12.கி.மு 10,000 – கி.மு. 4000 உள்ளது காலத்தை எவ்வாறு அழைக்கலாம்? – புதிய கற்காலம்
13.கி.மு. 3000 – கி.மு.1500 உள்ள காலத்தை எவ்வாறு அழைக்கலாம்? – செம்புக்காலம்
14.கி.மு. 1500 – கி.மு. 600வரை உள்ள காலத்தை எவ்வாறு அழைக்கலாம்? – இரும்புக் காலம்
15.கற்காலத்தை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? – இரண்டு
16.கற்காலத்தின் வகைகள் யாவை? – பழைய கற்காலம், புதிய கற்காலம்
17.பூமியின் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது? – 40,000 ஆண்டுகளுக்கு முன் (ஹோமோ செப்பியன்ஸ்)
18.வேளாண் காலம் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது? 4700 ஆண்டுகளுக்கு முன்
19.கி.மு.என்பதன் விரிவாக்கம் யாது? (BC) – கிறிஸ்து பிறப்பதற்கு முன் (Before chirist)
20.கி.பி. என்பதன் விளக்கம் யாது? (AD) – கிறிஸ்து பிறப்பதற்கு பின் (Anno Domini)
21.CE – Common Era
22.BCE – Before Common Era
23.தி.மு. (திருவள்ளிவருக்கு முன்)(B.T.) – திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31
24.தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) (A.T.)
25.மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம். – மத்திய பிரதேசத்திலுள்ள பிம்பேட்கா குகையில் உள்ளது.
26.இந்தியாவின் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள். -மத்திய பிரதேசத்திலுள்ள சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மஹேஸ்வா,-இராஜஸ்தானில் – லூனி ஆற்றுச்சமவெளி, பாகல்கோட் (கர்நாடகம்),கர்னூல் குகைகள், தமிழ்நாடு – வடமதுரை,அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்
30.மனிதன் முதலில் பழக்கிய விலங்கு – நாய்
31.மனித நாகரீக வளர்ச்சியின் அடுத்த படிநிலை – புதிய கற்காலம்
32.புதிய கற்காலத்தின் முக்கிய மாற்றம். – உணவு உற்பத்தி
33.டைனோசரஸ் முட்டை தமிழ்நாட்டில் எந்த ஊரில் கிடைத்தது? – அரியலூர்.
34.ஆதி மனிதன் – சிக்கி முக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை கண்டுபிடித்தான்.
35.புதிய கற்காலத்தில் மனிதன் முதலில் பயன்படுத்திய உலோகம் – செம்பு
36.புதிய கற்காலத்தில் மனிதன் செய்த தொழில் – பயிர்த்தொழில்
37.தமிழகத்தில் புதிய கற்கால மண்பாண்டங்கள் கிடைத்துள்ள இடங்கள். – திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
38.புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள். – திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம்
39.எந்த கால முடிவில் மனிதன் செம்பு உலோகத்தின் பயனை பற்றி அறிந்து கொண்டான்? – புதிய கற்காலம்
40.ஹரப்பா நகர நாகரீகம் எக்காலத்தைச் சேர்ந்தது? – செம்புக் கற்காலம்
41.செம்பு கற்காலத்தின் மற்றொரு பெயர் யாது? – செம்புக் கற்கருவிகள் காலம்
42.இரும்பினால் கருவிகள் செய்த காலத்தை எவ்வாறு அழைக்கலாம். – இரும்புக் காலம்
43.வேத கால நாகரீகம் எக்காலத்தைச் சார்ந்தது? –இரும்பு காலம்
44.தமிழகத்தின் கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்ற இடங்கள். – பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்
45.வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது? – எழுத்து ஆதாரங்கள் கிடைத்துள்ள காலம்
46.பழைய கற்கால மக்கள். – இலை மரப்பட்டை விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்தனர்

Free online Sub Inspector Coaching Chennai – History Model Test Part – 1

Sub Inspector Coaching Study material

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 01

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 02

For Sub inspector Coaching Admissions Call: Roy Academy, Chennai 7200363126 | Tirunelveli 7395847817 | Vallioor 8438947777
To Visit Roy Academy Website No:1 Sub Inspector Coaching Academy in Chennai
To get latest updates about Tamilnadu Sub Inspector (SI) Notification TNUSRB WEbsite

Last updated by at .