Chennai
7200363169
royacademychennai@gmail.com

sub inspector coaching history study material part – 2

ROY ACADEMY:AMBATTUR:7200363169-PERAMBUR:9500608007-TIRUNELVELI:7200363126-TRICHY:7200363131

Sub Inspector Coaching – History Study Material Part -2

Sub Inspector Coaching Study material- Indian History Part – 2

police sub inspector coaching chennai part - 2

சிந்துசமவெளி நாகரீகம்
1.ஆதிமனிதன் கல்லை பயன்படுத்திய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது. – கற்காலம்
2.நாம் வாழும் காலம் கணிணிக்காலம் என்றழைக்கப்படுகிறது.
3.மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம். – செம்பு (தாமிரம்)
4.சிந்துசமவெளி நாகரீகம் செம்பு காலதை சார்ந்த நாகரீகம்.
5.சிந்துசம்வெளி நாகரீகம் ஹராப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
6.சிந்து சமவெளி நாகரீக இடிபாடுகள் கண்றியப்பட்ட இடங்கள். – மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன் (ராஜஸ்தான்), லோத்தல்(குஜராத்).
7.இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரீகம் எது? – சிந்துசமவெளி நாகரீகம்
8.இந்தியாவின் தொடக்க நாகரீகமாக விளங்கியது எது? – சிந்துசமவெளி நாகரீகம்
9.கி.பி.1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளையான ராவி நதிக்கரையில் இருப்பு பாதை அமைக்கப்பட்டது.
10.ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்? – புதையுண்ட நகரம்
11.சிந்து சமவெளி நாகரிகத்தின் பிற நகரங்கள் யாவும் ஹரப்பா நாகரீகம் என்றே ஆய்வு செய்யப்பட்டது.
12.எத்தனை ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரீகம் இந்தியாவில் மலர்ந்து இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 4,700
13.மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு பொருள் யாது? இடுகாட்டு மேடு
14.சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன. – பயன்பாட்டு அறிவியல்
15.சிந்து சமவெளி நாகரீகத்தில் எடைக் கற்கள் ஒரு வகைத் திண்மையான கற்களால் தயாரிக்கப்பட்டது.
16.மக்களின் முக்கியத் தொழில் – விவசாயம்
17.சிந்து சமவெளி மக்கள் உடை – பருத்தி, கம்பளியால் நெய்யப்பட்ட உடைகள்
18.சிந்து சமவெளி உயர்குடி மக்கள் அணிந்த அணிகலன்கள் – தங்கம்,வெள்ளி, தந்தம்,விலையுயர்ந்த கற்கள்
19.சிந்து சமவெளி ஏழை மக்கள் அணிந்த அணிகலன்கள் –கிளிஞ்சல், தாமிரம், தங்கம், வெள்ளி, தந்தம்
20.சிந்து சமவெளி மக்கள் எதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர். –டெர்ராகோட்டா எனப்படும் சுடுமட்பாண்டம் செய்வதில்
21.ஹரப்பாவில் சக்கரத்தைப் பயன்படுத்திச் பளபளப்பான வண்ணம் பூசப்பட்ட சட்டி, பானைகள் செய்யப்பட்டன
22.சித்திர எழுத்துகள், ஏடுகளில் வரிகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. அடிப்படை சித்திர எழுத்துகளின் எண்ணிக்கை சுமார் 400.
23.சிந்து சமவெளி மக்கள் இறந்தவர்களை புதைக்கும்போது உணவு, அணிகலன்களையிம் சேர்த்துத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
24.பெருங்குளம் அமைந்துள்ள இடம் – மொகஞ்சதாரோ
25.தானியக்களஞ்சியங்கள் – ஹரப்பா
26.ஹரப்பா நாகரீகம் – நகர நாகரீகம்
27.சிந்து சமவெளி நாகரீகம் பற்றி அறிய உதவுவது – அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்
28.சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்து முறை – சித்திர எழுத்துகளாகும்
29.சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு – 1921
30.ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் – பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுள், லிங்கம், சூலம், மரம்
31.சிந்து சமவெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம்- இரும்பு
32.சிந்துசமவெளி மக்கள் ஆறிந்திராத விலங்கு – குதிரை
33.சிந்து சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது? லோத்தல்
34.சிந்துசம்வெளி மக்கள் கடல் கடந்து வாணிபம் செய்த நாடுகள் – சுமேரியா,பாபிலோனியா, எகிப்து
35.ஹராப்பா & மொகஞ்சதாரோ இன்று உள்ள நாடு – பாகிஸ்தான்
36.லோத்தல் – S.R. RAO
37.ஹாராப்பா – தயாராம்ஷானி
38.மொகஞ்சதாரோ – ஆர்.டி.பானர்ஜி
39.முக்கிய உணவு – கோதுமை, பார்லி
40.2000 க்கும் மேற்பட்ட சின்னங்கள் கண்டறியப்பட்டு உள்ளன, அவற்றில் உருவங்களும் சித்திரஎழுத்துகளும் உள்ளன.

Sub Inspector Coaching Related Links

Free online Sub Inspector Coaching Chennai – History Model Test Part – 1

Sub Inspector Coaching Study material

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 01

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 02

For Sub inspector Coaching Admissions Call: Roy Academy, Chennai 7200363126 | Tirunelveli 7395847817 | Vallioor 8438947777
To Visit Roy Academy Website No:1 Sub Inspector Coaching Academy in Chennai
To get latest updates about Tamilnadu Sub Inspector (SI) Notification TNUSRB Website

Last updated by at .