Chennai
7200363169
royacademychennai@gmail.com

sub inspector coaching history part-3

ROY ACADEMY:AMBATTUR:7200363169-PERAMBUR:9500608007-TIRUNELVELI:7200363126-TRICHY:7200363131

sub inspector coaching history study material part – 3


Sub Inspector Coaching chennai | Sub Inspector Coaching tamilnadu | Sub Inspector Coaching Tirunelveli | Sub Inspector Coaching Vallioor
sub inspector coaching history study material
பண்டைத் தமிழகம்
1.தென்னாட்டில் வாழும் மக்கள் பேசும் மொழிகள் – தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு
2.வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்ற நன்னூல் பாடலை இயற்றியவர் யார்? – பவனந்தி முனிவர்
3.ஆங்கிலேயே ஆட்சியில் தென்னாட்டின் பெரும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது. – சென்னை மாகாணம்
4.1967 ஆம் ஆண்டில் முதலமைச்சராக அமர்ந்த அறிஞர், அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
5.செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தமிழ் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் – தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்
6.நமது தமிழ் நாட்டின் மூவேந்தர் யார்? – சேர சோழ பாண்டியர்
7.தென்னாட்டின் தென் பகுதியை ஆண்டவர்கள் – பாண்டியர்கள்
8.தென்நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டவர்கள் – சேரர்கள்
9.தென்நாட்டின் வடகிழக்குப் பகுதியை ஆண்டவர்கள். சோழர்கள்
10.குமரி முனைக்குத் தெற்கே உள்ள பகுதி – இந்துமாக்கடல்
11.இந்துமாக்கடல் முன்பு ஒருபெரும் நிலபரப்பாக இருந்தது.அதைக் குமரிக்கண்டம் என்பர்.
12.அந்த குமரிக்கண்டத்தில் பஃறுளியாறு ஓடியது.பனிமலை அடுக்குகள் இருந்தது.
13.பண்டை தமிழகத்தில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி,வஞ்சி முதலான பல துறைமுகங்கள் இருந்தன.
14.ஹரப்பா, மொகஞ்சதாரோ பொருட்களை ஆய்வு செய்ததில், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நாகரீகம் தென்னகத் தமிழ்மக்களின் நாகரீத்தோடு தொடர்புடையதாக உள்ளது.
15.சங்க காலத்தில் தமிழ் புலவர்கள் நிலத்தை 5 வகைகளாகப் பிரித்தனர்.
16.ஐவகை நிலங்கள் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
17.பண்டைய காலத்தில் உழவுத் தொழில் உலகோர்க்கு உணவளிக்கும் உயர்ந்த தொழிலாக மதிக்கப்பட்டது
18.சிலப்பதிகாரத்தில் யானோ அரசன்? யானே கள்வன் என்று கூறி உயிர் நீத்த மன்னன், பாண்டிய நெடுஞ்செழியன்
19.2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலைசிறந்த சோழமன்னன் கரிகாலன்
20.பாண்டியர் தலைநகர் – தென் மதுரை
21.பாண்டிய மன்னர் தலைமையில் புலவர்கள் கூடித் தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந்நகரம் எவ்வாறு அழைக்கப்பட்டது. – கூடல் நகர்
22.தமிழ்நாட்டைக் குறித்து அறியக் கூடிய வரலாற்றுக் காலம் எந்த காலத்தில் தொடங்கியது. – சங்க காலத்தில்
23.சங்க இலக்கியத்தில் கிடைத்துள்ள நூல்கள் யாவை? – எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
24.கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழின் பெருமைக்கு அடையாளமாக அரும்பெரும் இலக்கணமாக தோன்றியது. – தொல்காப்பியம்
25.சங்க காலத்தில் அனைத்து சமயத்தாரும் வியந்து போற்றுவது. – திருக்குறள்
26.நமது தாய்மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால் எவ்வாறு அழைக்கப்பட்டது. – செந்தமிழ்
27.தமிழ் வளரும் திறன் பெற்றிருப்பதால் தமிழை அறிஞர்கள் எவ்வாறு குறிப்பிடுவர்.- 28.உயர்தனிச் செம்மொழி
29.கடலில் செல்லும் கலங்களைச் சுட்டும் பெயர். – நாவாய் கலம், கப்பல், தோணி, ஓடம், படகு, தெப்பம், கட்டுமரம்
30.சிந்துசமவெளி நாகரீகச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் யாவை? – மொகஞ்சதோரோ, ஹரப்பா
31.சங்க காலத்தில் தமிழ்ப்புலவர் நிலத்தை இயற்கையில் எத்தனை பிரிவுகளாக பிரித்தனர். – குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை
32.மலைகளும் மலைச் சார்ந்த இடம் – குறிஞ்சி
33.காடுகளும் காடு சார்ந்த நிலமும் – முல்லை
34.கடலும் கடற்கரைப்பகுதியும் – நெய்தல்
35.வயலும் வயல் சூழ்ந்த பகுதி – மருதம்
36.கடும் வறட்சிக்கு உள்ளாக்கித் திரிந்த நிலத்தை. – பாலை
37.உலகோர்க்கு உணவளிக்கும் உயர்ந்த தொழில் – உழவுத்தொழில்
38.மனிதனின் மானம் காக்கும் துணி தரும் தொழில். – நெசவுத் தொழில்
39.பண்டைய தமிழகத்தில் குடும்பத்தின் தலைவன். – தந்தை
40.41.சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தலைசிறந்த சோழமன்னன் யார்? – கரிகாலன்
42.காவிரியில் இன்றளவும் நிலைத்துள்ள கல்லணையை கட்டியவர் யார்? – கரிகாலன்
43.இடைக்காலத்தில் வாழ்ந்த பெரும்புகழ் பெற்ற சோழ மன்னர்கள் – இராசராசசோழன், இராசேந்திரசோழன்
44.குறுநில மன்னராக விளங்கிய புகழ்வாய்ந்த எழுவர் யார்? – பாரி, ஓரி, காரி, நள்ளி, எழினி, பேகன், ஆய்
45.சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்கள் யாவை? – அறுவடை விழா, பொங்கல் விழா, இளவேனில் பருவ விழா
46.தலைநகர்களில் கொண்டாடப்பட்ட விழா – இந்திர விழா
47.மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம். – லெமூரியா
48.திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு – கி.மு.31
49.பாண்டியர் தலைநகர் – தென்மதுரை
50.காபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு நடைபெற்ற அரசு – பாண்டிய
51.உலகிலேயே மிகத் தொன்மையானதென வரலாற்றறிஞர்களால் கருதப்படுவது. – விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி

Sub Inspector Coaching Related Links

Free online Sub Inspector Coaching Chennai – History Model Test Part – 1

Sub Inspector Coaching Related Links

Free online Sub Inspector Coaching Chennai – History Model Test Part – 2

Sub Inspector Coaching Study material

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 01

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 02

For Sub inspector Coaching Admissions Call: Roy Academy, Chennai 7200363126 | Tirunelveli 7395847817 | Vallioor 8438947777
To Visit Roy Academy Website No:1 Sub Inspector Coaching Academy in Chennai
To get latest updates about Tamilnadu Sub Inspector (SI) Notification TNUSRB Website

Last updated by at .