Chennai
7200363169
royacademychennai@gmail.com

sub inspector coaching history study material part – 4

ROY ACADEMY:AMBATTUR:7200363169-PERAMBUR:9500608007-TIRUNELVELI:7200363126-TRICHY:7200363131

sub inspector coaching history study material part – 4


sub inspector coaching history study material part – 1
sub inspector coaching history study material part – 2
sub inspector coaching history study material part – 3

வேதகாலம்
1.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினர்.
2.சப்த சிந்து எனப்படுவது ஏழு நதிகள் பாயும் நிலம் ஆகும்.
3.வித் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அறிவு அல்லது அறிதல் என்று பொருள் – வேதம் என்ற சொல் வித் என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது
4.இந்தியாவில் ஆரியர்கள் முதன் முதலில் குடியேறிய பகுதி – சப்த சிந்து
5.ஆரியர்கள் தங்கள் இனப்பெரியோர் பாடியா வேண்டுதல்களை வேதங்களாக தொகுத்தனர்.
6.வரலாற்றில் இக்காலக்கட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது. வேதகாலம்
7.ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கும் வேதங்களாகும்
ரிக் வேதம் – கடவுளை பற்றிபாடும் பாடல்களை உள்ளடக்கியது.
சாம வேதம் – இசையைப் பற்றிய வேதம்
யஜூர் வேதம் – யாகங்கள் பற்றிய வேதம்
அதர்வண வேதம் (கருப்பு வேதம்) – பஞ்சபூதங்களை கட்டுபடுத்தும் மந்திரங்கள், மருத்துவ முறைகள்
8.வேதகாலம் எத்தனை வகைப்படும். அவை யாவை? – இரண்டு, முற்பட்ட வேதகாலம், பிற்பட்ட வேதகாலம்
9.முற்பட்ட வேதகாலத்தின் மற்றொரு பெயர். – ரிக்வேதகாலம்
10.ரிக்வேதகால காலம். – கி.மு.1500 முதல் கி.மு.1000
11.வேதகாலத்தில் பண்டைமாற்று முறையும்வழக்கத்தில் இருந்தது.
12.வேதகாலத்தில், ஒருவரிடம் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து, அவரது செல்வநிலை மதிப்பிடப்பட்டது
13.வேதகாலத்தில் சாதி அமைப்பு முறை, வருண தர்மம் என்று அழைக்கப்பட்டது.
14.வேதகாலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
15.பயிர்தொழிலும், வாணிகமும் செய்வோர் வைசியர்கள் எனப்பட்டனர்.
16.யாகம் மற்றும் புரோகிதம் செய்வோர் பிராமணர்கள் எனப்பட்டனர்.
17.ஆரியர்கள் புவியை அறியாதவர்கள்.
18.மத்திய ஆசிய பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள். – ஆரியர்கள்
19.ஆரியர்களின் தொழில். – கால்நடை மேய்த்தல்
20.இந்தியாவில் ஆரியர்கள் கங்கை சமவெளியில் குடியேறிய பகுதி. – ஆரிய வர்த்தம்
21.சமுதாயத்தின் அடிப்படை அலகு – குடும்பம் ஆகும்
22.பல குடும்பங்கள் இணைந்தது. – கிராமம் ஆகும்.
23.கிராமத்தின் தலைவர். – கிராமணி என்றழைக்கப்பட்டார்.
24.பல கிராமங்கள் இணைந்தது. – விசு (விஸ்) என்ற மிகப்பெரிய குழுவானது
25.விசுவின் தலைவர். – விசுவபதி என்றும் அழைக்கப்பட்டார்.
26.பெரிய ஆட்சி அமைப்பு. – ஜனா என அழைக்கப்பட்டது.
27.பெரிய ஆட்சி அமைப்பின் தலைவன். – ராஜன் அல்லது அரசன்
28.வீரமும் வலிமையும் மிக்கவர். – ராஜன்
29.ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? – பிரஜைகள்
30.அரசர்கள் எவ்வாறு அழைத்தனர். – பிரஜாபதி என்று அழைக்கப்பட்டார்கள்
31.சபா என்பது – முதியோர் அவை
32.சமிதி என்பது – ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
33.ராஜாவிற்கு நிருவாகத்தில் உதவி செய்த அதிகாரி யார்? – புரோகிதர் சேனானி (படைத்தலைவர்)
34.வேதகாலத்தில் வாழ்ந்த பெண் கவிஞர்கள். – விஸ்வவாரா அபலா, கோசா, லோபமுத்ரா
35.வேதகால மக்களின் முக்கிய தொழில். – கால்நடை வளர்ப்பு,வேளாண்மை
36.ரிக் வேதகால புழக்கத்தில் இருந்த நாணயங்கள் யாவை? – நிஷ்கா, சுவர்ணா, சதமானா
37.பிராமண காலத்தில் எங்கு சென்று கல்வி கற்றனர். – குருகுலத்தில்
38.பண்டைய காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள். – கார்கி மற்றும் மைத்ரேயி
39.அரச குமாரர்களுக்குக் கற்பிக்கப்பட்ட கலை – தனுர் வேதம்

Sub Inspector Coaching Related Links

Free online Sub Inspector Coaching Chennai – History Model Test Part – 1

Sub Inspector Coaching Related Links

Free online Sub Inspector Coaching Chennai – History Model Test Part – 2

Sub Inspector Coaching Study material

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 01

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 02

For Sub inspector Coaching Admissions Call: Roy Academy, Chennai 7200363126 | Tirunelveli 7395847817 | Vallioor 8438947777
To Visit Roy Academy Website No:1 Sub Inspector Coaching Academy in Chennai
To get latest updates about Tamilnadu Sub Inspector (SI) Notification TNUSRB Website

Last updated by at .