Chennai
7200363169
royacademychennai@gmail.com

sub inspector coaching history study material part – 5

ROY ACADEMY:AMBATTUR:7200363169-PERAMBUR:9500608007-TIRUNELVELI:7200363126-TRICHY:7200363131

sub inspector coaching history study material part – 5


sub inspector coaching history study material part – 1
sub inspector coaching history study material part – 2
sub inspector coaching history study material part – 3
sub inspector coaching history study material part – 4
Sub Inspector Coaching History Part - 5
சமணமும்,பெளத்தமும்
1.உலகின் சமய சிந்தனைப்புரட்சி காலம். – கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
2.மகாஜனபதம் என்பது. – பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு ஆகும்
3.சமண மதத்தினால் எத்தனை தீர்த்தங்கரர்கள் வழிபடப்படுகின்றனர். – 24
4.முதல் தீர்த்தங்கரர் யார்? – ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவர்
5.இறுதியான தீர்த்தங்கரர் யார்? – வர்த்தமான மகாவீரர் – 24 தீர்த்தங்கரர்
6.வர்த்தமான மகாவீரரின் காலம். கி.மு. 534 முதல் கி.மு.462
7.மகாவீரர் பிறாந்த ஊர். – குந்தக் கிராமம்
8.மகாவீரர் தந்தை பெயர் – சித்தார்த்தர்
9.மகாவீரர் தாயின் பெயர். – திரிசலை
10.மகாவீரர் மனைவி பெயர். – யசோதா
11.மகாவீரர் மகள் பெயர். – அனோஜா பிரியதர்சனா
12.சமணர்களின் முக்கியத் தொழில். – வணிகம்
13.மகாவீரர் தனது 30-வது வயதில் இல்வாழ்க்கையைத் துறந்து துறவியானார்.
14.சமண சமயத்தை உருவாக்கியவர். – வர்த்தமான மகாவீரர் ஆவார்.
15.மகவீரரின் போதனைகள் – திரிரத்தினங்கள்
16.வர்த்தமானர் போதித்த மும்மணிகள். – நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை
17.வெற்றியாளர் அல்லது ஜினர் (தன்னை வென்றவர் ) என்று அழைக்கப்பட்டவர். – மகாவீரர்
18.சமண சமயம் உயிரிரக்கம் எனப்படும் அகிம்சையை மிகவும் வலியுறுத்தியது.
19.சமண சமயம் மிகவும் வலியுறுத்திய கொள்கை. – கொல்லாமை
20.சமணார்களின் புனித நூல்கள் – 12 அங்கங்கள், 14 பூர்வங்கள் என்பனவாகும்
21.கோமதீஸ்வரர் சிற்பம் எங்குள்ளது? – கர்நாடக மாநிலத்தில் சிரவணபெலகொலாவில்
22.சமண சமயத்தைப் பின்பற்றிய தென்னிந்திய அரசர்கள் – சந்திர குப்த மெளரியர், கலிங்கத்துக்காரவேலன், கூன்பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் போன்றவர்கள் ஆவர்.
23.சமண முனிவர்கள் இயற்றியவை. – சிலப்பதிகாரம் நன்னூல் (இலக்கணம்) சீவகசிந்தாமணி வளையாபதி(இலக்கியம்)
24.பெளத்தமதத்தை தோற்றுவித்தவர் – சித்தார்த்தர் என்னும் கெளதமபுத்தர்
25.கெளதமபுத்தர் வாழ்ந்த காலம் – கி.மு 563 முதல் கி.மு. 483 வரை
26.கெளதமபுத்தர் பிறந்த ஊர். – நேபாள நாட்டிலுள்ள கபிலவஸ்து என்ற ஊரில்.
27.கெளதமபுத்தர் பெற்றோர் யார்? – சுத்தோதனர், மாயாதேவி
28.கெளதமபுத்தர் மனைவி பெயர். – யசோதரை
29.புத்த மதக் கருத்துகளை வழங்கியவர். – கெளதம புத்தர்
30.அறிவுணர்வு பெற்ற சித்தார்தர் – புத்தர் என அழைக்கப்பட்டார்
31.பெளத்த சமயக்கொள்கைகளைக் கூறும் மறை நூலுக்கு __________ என்று பெயர். – திரிபிடகம்
32.பெளத்தத் துறவிகளின் விகாரங்கள்(மடங்கள்) மிகுந்த மாநிலம். – பீகார்
33.புத்தர் என்ற சொல்லின் பொருள். – நல்லது எது கெட்டது என்பதை அறிந்து கொண்டவர்.
34.புத்தர் தனது முதல் போதனையை உத்திரப்பிரதேசத்தில் உள்ள மான்பூங்காவில் தொடங்கினார்.
35.துன்பங்களை பற்றி புத்தர் கூறியது 4 பேருண்மைகள் ஆகும்.
36.ஒழுக்க நெறிகளை பற்றி புத்தர் கூறியது – எண்வகை நெறிகள்
37.புத்த மதத்தை இரண்டாக பிரித்தனர்.அவை யாவை? – ஹீனயானம், மஹாயானம்
38.ஹீனயானம் – புத்தரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள்.
39.மஹாயானம் – புத்தரை தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள்
40.பெளத்த துறவிகளின் அமைப்பு – சங்கம் என அழைக்கப்பட்டது.
41.பெளத்த துறவிகளின் மடங்கள் மிகுந்த மாநிலம் பீகார்
42.வட்டக்காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில்தான் திரிபிடகம் முதன் முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டது.
43.மகாவம்சம் என்பதை பாலி மொழியில் திரிபிடகம் என்பர்.
44.திரிபீடகம் என்பதற்கு – மூன்று கூடை என்று பொருள்.
45.பெளத்த சமய வரலாற்றை – ஜாதகக் கதைகள் பெரிதும் விவரிக்கின்றன.
46.பெளத்த நூல்கள். – மணிமேகலையும், குண்டலகேசியும்
47.பெளத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவ்ர். – அசோகர்
48.தேசியக் கொடியில் காணப்படும் 24 ஆரங்கள் கொண்ட சக்கரம், அசோகரின் தூண்களில் உள்ள தர்மசக்கரம் ஆகும்.

Sub Inspector Coaching Related Links

Free online Sub Inspector Coaching Chennai Model Test 01 – History Model Test Part – 1

Free online Sub Inspector Coaching Chennai Model Test 02 – History Model Test Part – 2

Free online Sub Inspector Coaching Chennai Model Test 02 – History Model Test Part – 2

Free online Sub Inspector Coaching Chennai Model test 03

Sub Inspector Coaching Study material

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 01

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 02

For Sub inspector Coaching Admissions Call: Roy Academy, Chennai 7200363126 | Tirunelveli 7395847817 | Vallioor 8438947777
To Visit Roy Academy Website No:1 Sub Inspector Coaching Academy in Chennai
To get latest updates about Tamilnadu Sub Inspector (SI) Notification TNUSRB Website

Last updated by at .