Chennai
7200363169
royacademychennai@gmail.com

sub inspector coaching history study material part – 7

ROY ACADEMY:AMBATTUR:7200363169-PERAMBUR:9500608007-TIRUNELVELI:7200363126-TRICHY:7200363131

sub inspector coaching history study material part – 7


sub inspector coaching history study material part – 1
sub inspector coaching history study material part – 2
sub inspector coaching history study material part – 3
sub inspector coaching history study material part – 4
sub inspector coaching history study material part – 5
sub inspector coaching history study material part – 6
sub inspector coaching history study material part – 7
குஷானப் பேரரசு
1. மெளரியர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் வலிமையான பேரரசு. – குஷானப் பேரரசு ஆகும்.
2. சீனவை சார்ந்த யூச்சி என்ற இனக்குழுவின் ஓர் உட்பிரிவினரே – குஷானர்கள்
3. குஷான அரசை நிறுவியவர் – முதலாம் காட்பிஸஸ்
4. கி.பி.முதல் நூற்றாண்டில் – முதலாம் காட்பிஸஸ் குஷான அரசை நிறுவினார்.
5. இரண்டாம் காட்பிஸஸ் காலம் – கி.பி.65-75
6. இரண்டாம் காட்பிஸஸ் கைப்பற்றிய பகுதி – பஞ்சாப் மற்றும் கங்கை சமவெளி.
7. இரண்டாம் காட்பிஸசுக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் – கனிஷ்கர்
8. கனிஷ்கர் காலம் – கி.பி.78 – 101
9. கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டை வைத்து _________ என்னும் புதிய கால கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது. – சகசகாப்தம்
10. குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னராக விளங்கியவர் – கனிஷ்கர்
11. இரண்டாம் அசோகர் என அழைக்கப்படுபவர் – கனிஷ்கர்
12. கனிஷ்கரின் தலைநகரம் – புருஷபுரம்
13. பெஷாவரைப் புதுநகராக உருவாக்கி – புருஷபுரம் என்ற பெயரில் தலைநகராக மாற்றினார்.
14. கனிஷ்கர் நான்காவது பெளத்த மாநாட்டை எந்த இடத்தில் கூட்டினார். – காஷ்மீரில்
15. பெளத்த மதத்தினைப் பரப்ப மேற்கொண்ட முயற்சிகளால் கனிஷ்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார். – இரண்டாம் அசோகர்
16. கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் – சரகர்.
17. மகாயான பெளத்த அறிஞரான அசுவகோஷரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூல். – புத்த சரிதம், சூத்திராலங்காரம்
18. வசுமித்திரர் தொகுத்த நூல் – மகாவிபாஷம்
19. குப்தவம்சத்தின் முதல் சுதந்திர மன்னராக குறிப்பிடப்படுபவர் யார்? – முதலாம் சந்திரகுப்தர்
20. பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்டு உருவான பேரரசு – குப்தப் பேரரசு
21. முதலாம் சந்திரகுப்தர் காலம் – கி.பி.319 – 335
22. முதலாம் சந்திரகுப்தருக்கு பின் பட்டத்துக்கு வந்தவர் – சமுத்திர குப்தர் ( கி. பி. 335 – 375)
23. சமுத்திரகுப்தர் படையெடுப்புகளை பற்றி கூறும் கல்வெட்டு – அலகாபாத் தூண் கல்வெட்டு
24. அலகாபாத் தூண் கல்வெட்டை உருவாக்கிய சமுத்திரகுப்தரின் அமைச்சர் – அரிசேனர்
25. சமுத்திரகுப்தருக்குபின் ஆட்சிக்கு வந்தவர் – இரண்டாம் சந்திரகுப்தர்
26. இரண்டாம் சந்திரகுப்தர் காலம் – கி.பி.380 – 414, குப்தர்களில் இவர் புகழ் பெற்ற அரசராக போற்றப்படுகிறார்.
27. பஞ்சதந்திர கதைகள் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது – குப்தர்காலத்தில்
28. பஞ்சதந்திர கதைகளை எழுதியவர் – விஷ்ணு சர்மா
29. குமாரகுப்தர் காலத்தில் பெளத்தர்களது புகழ்பெற்ற – நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
30. குப்தர்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது. – பொற்காலம்
31. அஜந்தா குகை ஓவியங்கள் எந்த காலத்தை சார்ந்த்து – குப்தர்காலம்
32. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யார்? பாஹியான்
33. குப்தர்கள் ஆட்சியில் சமஸ்கிருத மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
34. குப்தர் காலத்தில் ஆர்யபட்டர், வராகமிகிரர் போன்ற புகழ்பெற்ற கனித வானவியல் அறிஞர்களரிருந்தனர்.
35. காளிதாசர், பாசர், விசாகதத்தர் போன்ற புகழ்பெற்ற வடமொழிப் புலவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
36. குப்தர் காலத்தில் வந்த புகழ்பெற்ற சீனப் பயணி – பாகியான்
37. குப்தர்கால புகழ்பெற்ற மருத்துவ அறிஞர்கள். – சரகர், சுசுருதர், தன்வந்திரி
38. 1500 ஆண்டுகளாய்த் துருப்பிடிக்காமல் இன்றும் பொலிவுடன் இருக்கும் மெகரெளலி இரும்புத்தூண் குப்தர் காலத்தில் உள்ளதாகும்.
39. குப்தர்காலத்தில் தத்துவ நூல்கள் எழுதியவர் யார்? – நாகார்ஜுனர்
40. யாருடைய படையெடுப்பால் குப்தபேரரசு வீழ்ச்சியடைந்தது – புஷ்யமித்திரர், ஹூணர்
41. தானேஸ்வரத்தின் அரசர் ஹர்சவர்த்தனர் காலம். – கி.பி.606 – 647
42. ஹர்ஷரது தலைநகரம் – கன்னோசி
43. ஹர்ஷர் எழுதிய நூல்கள் – நாகானந்தம், ரத்னாவெளி, பிரியதர்சிகா
44. பெளத்த துறவியாக மாறிய ஹர்ஷரின் சகோதரி. – ராஜ்யஶ்ரீ
45. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய மன்னர் – இரண்டாம் புலிகேசி
46. அஸ்ஸாமின் வரலாற்று பெயர் – காமருபம்
47. சீனப்பயணி – யுவான்சுவாங்க் ஹர்சர் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
48. யுவான் சுவாங் எழுதிய பயண நூல் – சி.யு.கி
49. ஹர்சரின் அமைச்சரவையில் இருந்த சமஸ்கிருத மொழி அறிஞர் யார்? – பாணர்
50. பாணர் எழுதிய நூல் – ஹர்ஷ சரிதம்
51. ஹர்ஷர் வடமொழியில் புலமை பெற்றவர்.

Sub Inspector Coaching Related Links

Free online Sub Inspector Coaching Chennai Model Test 01 – History Model Test Part – 1

Free online Sub Inspector Coaching Chennai Model Test 02 – History Model Test Part – 2

Sub Inspector Coaching Study material

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 01

To Download Sub Inspector Coaching Model Questions Sub Inspector Coaching Model Question 02

For Sub inspector Coaching Admissions Call: Roy Academy, Chennai 7200363126 | Tirunelveli 7395847817 | Vallioor 8438947777
To Visit Roy Academy Website No:1 Sub Inspector Coaching Academy in Chennai
To get latest updates about Tamilnadu Sub Inspector (SI) Notification TNUSRB Website

Last updated by at .