Chennai
7200363169
royacademychennai@gmail.com

sub inspector exam coaching history study material part – 8

ROY ACADEMY:AMBATTUR:7200363169-PERAMBUR:9500608007-TIRUNELVELI:7200363126-TRICHY:7200363131

sub inspector Exam coaching history study material part – 8

sub inspector Exam coaching history study material part – 1
sub inspector Exam coaching history study material part – 2
sub inspector Exam coaching history study material part – 3
sub inspector Exam coaching history study material part – 4
sub inspector Exam coaching history study material part – 5
sub inspector Exam coaching history study material part – 6
sub inspector Exam coaching history study material part – 7

sub inspector exam coaching history study material part – 8

வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள்

1) பிரதிகார மன்னர்களில், சிந்துவின் ஜீனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலும் தடுத்தவர் – மிகிரபோசர்
2) பிரதிகார மன்னர்களில், மிகிரபோசர் ஆட்சியில் பேரரசு காஷ்மீர் முதல் நர்மதா ஆறு வரையிலும், கத்தியவார் முதல் பீகார் வரையிலும் பரவி இருந்தது.
3) மகேந்திர பாலர் மீகிர போசரின் மகன் ஆவார்.இவரும் இம்மரபின் மற்றொரு ஆற்றல் மிகு அரசர் ஆவார்.
4) இராஜபுத்திரர்களான பிரதிகாரர்கள் இந்தியாவை பாதுகாகும் அரணாக இருந்தார்கள்.
5) கோபாலர் – பாலர் மரபைத் தோற்றுவித்தார்.
6) நாளந்தா பல்களைக்கழகத்தை புதுப்பித்த மன்னர் – தர்மபாலர்.
7) கி.பி. 12- ஆம் நூற்றாண்டின் மத்தியில் பாலர் மரபு வீழ்ச்சியடைந்தது.
8) வங்காளத்தில் பாலர் மரபின் வீழ்ச்சிக்கு பிறகு சேனர்களின் எழுச்சிமிக்க புதிய ஆட்சி ஏற்பட்டது.
9) கனோஜ் பகுதிக்காக போட்டி போட்டுக்கொண்ட 3 அரசுகள் – பாலர்கள், பிரதிகாரர்கள், இராஷ்டிரகூடர்கள் .
10) பிரதிகாரர்களிடம் திறை செலுத்திய அரசர்களாக இருந்தவர்களே – தோமர்கள் ஆவர்
11) கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள் மீது முகமது கோரி கி.பி. 1194-ல் படையெடுத்து வெற்றி பெற்றார்.
12) சந்தேலர்களின் தலைநகரம் – மகோபா ஆகும்.
13) சந்தேலர்களின் முக்கிய கோட்டை – கலிஞ்சார்கோட்டை
14) சந்தேலர்கள் கஜீராஹோவில் பல அழகிய கோயில்களையும், அவற்றுள் புகழ் பெற்ற கந்தர்ய மகாதேவர் ஆலயம் போன்றவற்றைக் கட்டினார்கள்.
15) இராஜபுத்திரர்களின் ஜவ்ஹர் முறை என்பது எதிரிகளிடம் பிடிபடாமல் உடன்கட்டை ஏரி தானே இறப்பது.
16) பிரதிகாரர்கள் கூர்ஜர பிரதிகாரர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
17) இராஜா போஜ் போபால் நகரில் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
18) வரலாற்றாளர்கள் வரலாற்றை எந்த காலத்தின் அடிப்படையில் பிரிக்கிறார்களகவை. – பண்டைய காலம், இடைக்காலம், நவீன காலம் என்பதாகும்.
19) இடைக்காலம் அல்லது இடைக்கால வரலாறு கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18-ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம் என அழைக்கப்படுகிறது.
20) பிந்தைய இடைக்காலம்_____________நூற்றாண்டு முதல் ___________நூற்றாண்டு வரை உள்ள காலமாகும். – கி.பி. 13 முதல் கி.பி.18 வரை
21) இராசபுத்திரர்கள் காலம். – கி.பி.647 முதல் – கி.பி.1200 வரை ஆகும்.
22) பண்டைய கால வரலாறு யாருடைய ஆட்சியின் கீழ் முடிவடைந்தது. – ஹர்சர் மற்றும் இரண்டாம் புலிகேசி
23) முந்தைய இடைக்காலம்________நூற்றாண்டு முதல்_________நூற்றாண்டு வரை உள்ள ஆண்டு ஆகும். – கி.பி.8 முதல் கி.பி. 13 வரை
24) வட இந்திய வரலாற்றை நிர்ணயித்த ஆண்டு, வம்சம். – கி.பி.12 ஆம் நூற்றாண்டு இராசபுத்திரர்கள் வம்சம்
25) அவந்தியை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள். – பிரதிகாரர்கள்
26) வங்காளத்தை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள் – பாலர்கள்
27) ஆஜ்மீர், டெல்லியை ஆண்ட இராஜபுத்திரர்கள். – செளகான்கள்
28) டெல்லியை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள். – ரத்தோர்கள்
29) மேவார் பகுதியை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள். – சிசொதியர்கள் மற்றும் குகிலர்கள்
30) பந்தல்கண்டை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள். – சந்தேலர்கள்
31) மாளவத்தை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள். – பரமாரர்கள்
32) வங்காளத்தை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள். – சேனர்கள்
33) குஜராத்தை ஆட்சி செய்த இராஜபுத்திரர்கள். – சோலங்கிகள்
34) பிரதிகாரர்களின் காலம் – கி.பி. 8 முதல் 11 ஆம் நூற்றாண்டுகள் வரை ஆகும்.
35) பிரதிகாரர்கள் எந்த மரபைச் சார்ந்தவர்கள் – கூர்ஜர மரபை
36) பிரதிகார மரபை தோற்றுவித்தவர். – முதலாம் நாகபட்டர் (கி.பி.725 – 740)
37) பிரதிகாரர்களின் தலைநகரம். – கனோஜ்
38) பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர். – மிகிரயோசர் என்ற மன்னர் ஆவார்.
39) பிரதிகாரர்களின் கடைசி மன்னர். – இராஜ்யபாலா ஆவார்.
40) முகமது கஜினி எந்த ஆண்டு இராஜ்யபாலா மீது போர்தொடுத்தார். – கி.பி.1018
41) பாலர்கள் காலம். – கி.பி. 8 – 12 நூற்றாண்டு வ்ரை ஆகும்.
42) தேவபாலர் காலம். – கி.பி. 815 – 885 வ்ரை உள்ள ஆண்டாகும்.
43) மகிபாலர் காலம் – கி.பி.998 – 1038
44) பாலர் மரபின் கடைசி மன்னர். – கோவிந்த பாலர் ஆவார்.
45) செளகான் மன்னர்களில் மிகமுக்கியமான மன்னர். – பிருத்திவிராஜ் செளகான்
46) ரத்தோர்கள் காலம். – கி.பி.1090=1194
47) ரத்தோர்கள் காலத்தில் புகழ்பெற்ற கடைசி மன்னர். – ஜெயச்சந்திரன்
48) சந்தேலர்கள் பந்தல் கண்ட் பௌதியை எந்த நூற்றாண்டில் தனியரசாக மாற்றி அமைத்தனர் – கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
49) தர்மபாலர் புகழ்மிக்க பலலைக்கழாத்தை எந்த இடத்தில் நிறுவினார. – விக்ரமசீலம்
50) பரமாரர்களின் தலைநகரம். – தாரா
51) மேவாரை ஆட்சி செய்தவர்கள். – சிசோநியர்கள் (அ) குகிலர்கள்
52) மேவார் மன்னர் இராணா ரத்தன் சிங்கின் மனைவி. – இராணி பத்மினி
53) கல்ஹணர் எழுதிய நூல். – இராஜதரங்கினி
54) பரமாரர்களின் ஆட்சி முடிவுற்றது. – அலாவுதீன் கில்ஜி மின் படையெடுப்பின் காரணமாக முடிவுற்றது.
55) ஜெயதேவர் எழுதிய நூல். – கீதா கோவிந்தம்
56) சோம தேவரின் படைப்பு. – கதா சரித சாகரம்
57) பிரித்திவிராஜ் செளகானின் அவை புலவ்ர். – சந்த்பரிதை
58) பாஸ்கராச்சாரியா எழுதிய வானவியல் நூல். – சித்தாந்த சிரோமணியானது
59) இராசசேகரனின் படைப்புகள். – கற்பூரமஞ்சரி, பால இராமாயணம்
60) புவனேஸ்வரத்தில் உள்ள கோயில். – லிங்கராசா ஆகியவை இராஜபுத்திரர்களால் கட்டப்பட்டது.
61) சூரியக் கோவில். – கோனார்க் என்ற இடத்தில் உள்ளது.
62) இராஜபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு. – ஜெய்ப்பூர், உதய்பூர் நகர அரண்மனைகள், சித்தூர், மாண்டு, ஜோத்பூர், குவாலியர் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகள்.

Sub Inspector Exam Coaching Related Links

Free online Sub Inspector Exam Coaching Chennai Model Test 01 – History Model Test Part – 1

Sub Inspector Exam Coaching Study material

To Download Sub Inspector Exam Coaching Model Questions Sub Inspector Exam Coaching Model Question 01

For Sub inspector Exam Coaching Admissions Call: Roy Academy, Chennai 7200363126 | Tirunelveli 7395847817 | Vallioor 8438947777
To Visit Roy Academy Website No:1 Sub Inspector Exam Coaching Academy in Chennai
To get latest updates about Tamilnadu Sub Inspector Exam (SI) Notification TNUSRB Website

Last updated by at .